000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சிவ-பார்வதி திருமணக்காட்சி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சிவன், பார்வதி திருமணக்காட்சி புடைப்புச் சிற்பம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கைலாய மலையில் நடைபெற்ற சிவ-பார்வதி திருமணக்காட்சி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. நான்முகன் அந்தணராய், தீ வளர்த்து திருமணத்தை நடத்துகிறார். அவருக்குப் பின்னால் விஷ்ணு நிற்கிறார். விஷ்ணுவின் பின்னால் தேவர்கள் இருவர் நின்று இத்திருமணக் காட்சியைக் காண்கின்றனர். அவர்களில் ஒருவர் நந்தி ஆவார். சிவபெருமான் பார்வதி தேவியின் வலது கையை தன் வலது கையால் பிடித்துள்ளார். பார்வதி நாணமுற்று தலையைக் குனிந்துள்ளார். ஈசனுக்குப் பின்னால் நிற்பவர்கள் கலைமகளும், திருமகளும் ஆகலாம். கைலையில் நடைபெறும் சிவபார்வதி திருமணத்தைக் காண பலரும் கூடியுள்ளது போல் தெரிகிறது. |
653 | : | _ _ |a சிவன்-பார்வதி திருமணம், தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில் சிற்பங்கள், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.7831901 |
915 | : | _ _ |a 79.13123578 |
995 | : | _ _ |a TVA_SCL_000386 |
barcode | : | TVA_SCL_000386 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |