000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நின்ற சீர் நெடுமாறனார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a 63 நாயன்மார்களுள் ஒருவரான பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாறன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறன். இவன் சோழ இளவரசி மங்கயர்க்கரசியாரின் கணவர். இம்மன்னன் கூன்பாண்டியன் எனவும் அழைக்கப்படுபவன். நெடுமாறனார், சமண் வலையிலகப்பட்டிருந்து, தன் பட்டத்து அரசியார் மங்கையர்க்கரசியாரும், அமைச்சரும் குலச்சிறையாரும் கொண்ட சிவப்பற்றினாலே மதுரை வந்த ஆளுடைய பிள்ளையாரருளாலே சைவத்தில் மீண்டு வந்து சிவநெறி பெருகச் செங்கோல் செலுத்தினார். போரேற்று வந்து எதிர்த்த வடபுல மன்னரை நெல்வேலிச் செருக்களத்தில் வெற்றி கொண்டனர். சிவனுக்கேற்ற திருத்தொண்டுகள் எல்லாம் செய்து, நீண்டகாலம் திருநீற்று நெறி விளங்கப் புகழ் பெருக அருள் பெருக அரசாட்சி செய்திருந்து சிவனுலகடைந்து பணிந்து இன்பமுற்றிருந்தார். பாண்டிய மன்னன் வீற்றிருக்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. மேலே நெடு மாறனார் என்ற மன்னனது பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a நின்ற சீர் நெடுமாறன், கூன்பாண்டியன், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000364 |
barcode | : | TVA_SCL_000364 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |