MARC காட்சி

Back
சாக்கிய நாயனார்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a சாக்கிய நாயனார்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். பௌத்த சமயத்தைத் தழுவியிருந்த சாக்கிய நாயனார் காஞ்சிபுரத்தை அடைந்து பௌத்த சமயக் கொள்கைகளை கைக்கொண்டிருந்த காலத்தே ஒரு நாள் தன் இல்லத்தின் அருகில் இருந்த சிவலிங்கத்தினைக் கண்டு மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றார். சிவலிங்கத்தை வழிபட எண்ணிய சாக்கியர் அருகேயிருந்த கல்லை எடுத்து இலிங்கத்தின் மேல் எறிந்தார். அதனை மலராக எண்ணி சிவபெருமான் ஏற்றுக் கொண்டார். நாள்தோறும் உணவு உண்ணுவதற்கு முன்னதாக இச்செயலை தவறாது செய்து வந்தார் சாக்கிய நாயனார். ஒருநாள் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் எறிய மறந்துவிட்டேன்’ என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத வேட்கையால் ஒரு கல்லை எடுத்து அதன் மேல் எறிந்தார். அவரது அன்பிற்கு உவந்த சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத்தெய்வக்காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சிவபெருமான் சிவலோகத்தில் தம்பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை அவர்க்கு அருளினார். இச்சிற்பத்தில் இலிங்கத்தின் மீது சாக்கிய நாயனார் கல் எறிகிறார். பௌத்தர்களுக்குரிய நீள் தொள்ளைக் காதுகளையும், சிரஸ்திரகம் என்னும் சுருளான கேச அமைப்பினையும் பெற்று, மார்பில் உத்தரீயம் எனப்படும் மேலாடை குறுக்காக செல்ல, இடைக்கட்டுடன் கூடிய கணுக்கால் வரையிலான ஆடை அணிந்துள்ளார்.
653 : _ _ |a சாக்கிய நாயனார், கல்லெறிந்த நாயனார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை திருச்சுற்று , திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், நுழைவாயில் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம், கருவறை விமானம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் வடபுற தேவகோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், அர்த்தமண்டப வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , கருவறை நுழைவாயில், முகமண்டபம், திருச்சுற்று, திருச்சுற்று, விமானம் முதல் தளம் தெற்குப் பகுதி பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் தெற்குப்பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் வடக்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புறக் கோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தேவகோட்டம், அரைத்தூண்-மாலாஸ்தானம், அரைத்தூண்-மாலாஸ்தானம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டத்திலுள்ள அரைத்தூணின் மாலைத் தொங்கல், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் வடக்கு தேவகோட்டம், கருவறை விமானம் மேற்கு தேவகோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தென்புறத் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை வடபுற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் வடபுற பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் தென்புற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுறக் கர்ணக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, முதல் தளம் மேற்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கருவறை விமானம் கிரீவம் (கழுத்து), முதல் தளம் வடக்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, தென்புற கிரீவக் கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, விமானத்தின் முதல் தளம்-சாலைக்கோட்டம், விமானத்தின் முதல் தளம்-பஞ்சரக்கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-மேற்கு சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-வடபுற சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம் சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், சமணர் புடைப்புச் சிற்பங்கள், சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம் தென்புறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் தென்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் தென்புறம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் மேற்குப் புற சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் வடபுறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் வடபுறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் பூதவரி, கருவறை விமானம் மேற்குப்புற சாலைக் கோட்டம், ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், அர்த்த மண்டபம் நுழைவாயில், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், நாட்டிய மண்டபம் நுழைவாயில், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
905 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
914 : _ _ |a 10.94856342
915 : _ _ |a 79.35650614
995 : _ _ |a TVA_SCL_000338
barcode : TVA_SCL_000338
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000338_தாராசுரம்-ஐராவதேஸ்வரர்-கோயில்_சாக்கிய-நாயனார்-001.jpg