MARC காட்சி

Back
பூத கணங்கள்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a பூத கணங்கள்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a முனிவர் அசுரர் வடிவில் காட்டப்பட்டுள்ள பூத கணங்கள்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a பூத கணங்கள் என்பது அவர்களின் தோற்றத்தினைக் குறிப்பதேயாகும். குள்ள வடிவத்துடனும், பெரிய, தடித்த முகம், உருட்டும் விழிகளைக் கொண்டிருக்கும் மானுடத்தில் ஒரு வகைப் பிரிவினர். கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர். இவ்வகை கணப்பிரிவுகளில் மேற்கூடிய உடலமைப்புக்களை பெற்றவர்கள் பூத கணங்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் சிவபெருமானுக்கு படையாக, காவலர்களாக, தொண்டர்களாக தொன்மங்களிலும், புராணங்களிலும், சிற்பங்களிலும் காட்டப்படுகின்றனர். கழுகு மலை வெட்டுவான் கோயிலில் உள்ள பூத வரியில் உள்ள பூத கணங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. இரு கணங்கள் ஒன்றொடொன்று பக்கவாட்டில் அமர்ந்துள்ளன. இடது பக்கத்தில் அமர்ந்துள்ள கணம் முதிய முனிவர் தோற்றத்தில் உள்ளது. தாடி, மீசையுடன் தலையில் ஜடாபந்தம் கொண்டு, நெற்றியில் மணிகளால் ஆன நெற்றிப்பட்டை விளங்க, வலது கையில் மதுக் குடுவையை பிடித்தபடியும், இடது கையால் அருகில் அமர்ந்திருக்கும் அரக்கர் வடிவமுள்ள கணத்திற்கு தன் இடது கையால் தர்ஜனீ (எச்சரிக்கை) முத்திரை காட்டிய படியும், இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை மடக்கி அமர்ந்துள்ளது. அருகில் அமர்ந்துள்ள மற்றொரு அசுர கணம் அழுதபடி வலது காலை குத்துக்காலிட்டு, இடது காலை மடக்கி அமர்ந்துள்ளது. முகத்தில் மீசையுடன் காணப்படும் இந்த அசுர கணம் வயிற்றில் பெரிய தொப்புளுடன் காட்டப்பட்டுள்ளது. முப்புரி நூல் மணிகளால் ஆனவையாக தோற்றமளிக்கிறது. வயிற்றில் உதரபந்தம் உள்ளது. கழுத்தில் மணிகள் அல்லது முத்துக்களால் ஆன ஆரம் ஒன்று நீண்டு தொங்கும் மகர பதக்கத்துடன் விளங்குகின்றது. கையணிகள் உள்ளன. வலது கையை வயிற்றிலும், இடது கையை மடக்கி தோளிலும் வைத்தவாறு வாயைப் பிளந்து அழுகின்றது. தனக்கு மதுவைத் தர மறுப்பதால் உண்டான அழுகையிது. இக்காட்சி தேவர்களும் அசுர்களும் அமிர்தத்திற்காக போட்டியிட்ட காட்சியை நினைவுபடுத்துகிறது.
653 : _ _ |a கணங்கள், சிவ கணங்கள், பூத கணங்கள், குள்ள பூதங்கள், பூத வரி, பூதம், சிவ கணம், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை திருச்சுற்று , திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், நுழைவாயில் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம், கருவறை விமானம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் வடபுற தேவகோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், அர்த்தமண்டப வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , கருவறை நுழைவாயில், முகமண்டபம், திருச்சுற்று, திருச்சுற்று, விமானம் முதல் தளம் தெற்குப் பகுதி பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் தெற்குப்பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் வடக்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புறக் கோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தேவகோட்டம், அரைத்தூண்-மாலாஸ்தானம், அரைத்தூண்-மாலாஸ்தானம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டத்திலுள்ள அரைத்தூணின் மாலைத் தொங்கல், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் வடக்கு தேவகோட்டம், கருவறை விமானம் மேற்கு தேவகோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தென்புறத் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை வடபுற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் வடபுற பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் தென்புற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுறக் கர்ணக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, முதல் தளம் மேற்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கருவறை விமானம் கிரீவம் (கழுத்து), முதல் தளம் வடக்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, தென்புற கிரீவக் கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
914 : _ _ |a 9.15296112
915 : _ _ |a 77.70432074
995 : _ _ |a TVA_SCL_000220
barcode : TVA_SCL_000220
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000220_கழுகு-மலை-வெட்டுவான்-கோயில்_பூத-கணங்கள்-001.jpg