000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a திரிபுராந்தகர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a முப்புரம் எரிக்க புறப்படும் முக்கண்ணர் மூவெயில் எரித்த பிரான் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கிரீவக் கோட்டத்தில் வலது காலை ஊன்றி, இடது காலை உயர்த்தி மடக்கி, முன்னோக்கி பாய்ந்து, உடலைத் திருப்பியுள்ளார். தலையில் ஜடாமகுடம், நெற்றியில் தொய்யகம், நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள், கழுத்தில் மணிகளாலான மாலை, மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம் ஆகியன அணிந்துள்ளார். கையணிகளாக தோள் வளையாக நாகாபரணமும், மூன்று முன் வளைகளும், பாதங்களில் சிலம்பும் காட்டப்பட்டுள்ளன. அரையாடையின் இடைக்கட்டு முடிச்சு பின்புறமாக பறக்கிறது. நான்கு கைகளில் முன் இடது கையில் வில்லையும், பின் வலது கையில் மழுவையும் கொண்டுள்ளார். முன் வலது கை முதுகில் கட்டியுள்ள அம்பறாத்தூணியிலிருந்து அம்பினை எடுக்கிறது. இடது பின் கை வியப்பு முத்திரை காட்டுகிறது. திரிபுராந்தகர் புருவங்களை நெரித்துள்ளார். அது அவரது கோபத்தைக் காட்டுகிறது. உடலைத் திருப்பிய வேகத்தில் சடைக்கற்றைகள் பின்புறம் பறக்கின்றன. |
653 | : | _ _ |a திரிபுராந்தகர், மூவெயில் எரித்தபிரான், முப்புரமெரித்தவர், கொடும்பாளுர், அட்டவீரட்டானர், அட்டவீரட்டம், கொடும்பாளுர் மூவர் கோயில், புதுக்கோட்டை, பூதி விக்கிரமகேசரி, இருக்குவேள், இருக்குவேளிர், இருக்குவேளிர் கோயில் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கொடும்பாளுர் மூவர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கொடும்பாளுர் |d புதுக்கோட்டை |f விராலிமலை |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
914 | : | _ _ |a 10.5421455 |
915 | : | _ _ |a 78.51921402 |
995 | : | _ _ |a TVA_SCL_000182 |
barcode | : | TVA_SCL_000182 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |