| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a ஆடல்மகள் |
| 300 | : | _ _ |a வாழ்வியல் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a விமானம் முதல் தளம் -ஆடல் பெண் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a நாட்டியப் பெண் ஸ்வஸ்திகத்தில் கால்களை குறுக்காக வைத்துள்ளார். இடது கையை டோல ஹஸ்தத்திலும், வலது கையை வயிற்றில் வைத்தபடியும் உள்ளார். இந்த நடன மங்கை சிற்பத்தைப் போலவே புள்ளமங்கை ஆலந்துறை மகாதேவர் கோயிலிலும் உள்ளது. |
| 653 | : | _ _ |a ஆடல் மகள், ஆடல் பெண், நாட்டியப் பெண், நடன மங்கை, கும்பகோணம், குடந்தைக் கீழ்க் கோட்டம், தஞ்சாவூர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம், குடந்தைக் கீழ்க்கோட்டம் கோட்டச் சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
| 752 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
| 914 | : | _ _ |a 10.95847464 |
| 915 | : | _ _ |a 79.37757388 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000172 |
| barcode | : | TVA_SCL_000172 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |