000 | : | nam a22 7a 4500 |
008 | : | 220829b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a மகரக்கூடு விநாயகர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a திருநெல்வேலி மாவட்டம் மன்னார் கோயிலில் இருந்து இக்கூடுமுக விநாயகர் சிற்பம் கொண்டுவரப்பட்டு குற்றாலம் அகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இச்சிற்பத்தின் உருவமைதியைக் கொண்டு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கூடுமுகம் என்பது கோயிற் கட்டடக்கலையில் விமானத்தின் கூரைக்கு மேல் உள்ள பகுதியில் அமைக்கப்படுவதாகும். இது மகரதோரணத்தைப் பெற்று நடுவில் ஒரு புடைப்புச் சிற்பத்தைப் பெற்றிருக்கும். அவ்வகையில் இந்த கூடுமுகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள விநாயகர் காட்டப்பட்டுள்ளார். |
520 | : | _ _ |a கோயிற் கட்டடக் கலைகளுள் ஒன்றான விமானத்தில் அமைக்கப்படும் ஓர் உறுப்பு கூடுமுகம் ஆகும். இக்கூடுமுகம் மகரதோரணத்துடன் நடுவில் முகம் போன்ற சிறிய உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கும். இந்த மகரதோரணத்தின் நடுவே வடிக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிற்பம் கூடுமுக சிற்பம் என்று அழைக்கப்படும். |
653 | : | _ _ |a கூடுமுகம், கூடுமுகச் சிற்பம், விநாயகர், கணபதி, பிள்ளையார், குறுஞ்சிற்பம், புடைப்புச் சிற்பம், தனிச்சிற்பம், தூண் சிற்பம், நாயக்கர், கற்சிற்பம், கல், சிற்பம், பாண்டியர், கலை, முற்காலப் பாண்டியர், கலைப்பாணி, குற்றாலம், அகழ் வைப்பகம், தென்காசி, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
700 | : | _ _ |a திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a குற்றாலம் அகழ் வைப்பகம் |b குற்றாலம் அகழ் வைப்பகம் |c குற்றாலம் |d தென்காசி |f தென்காசி |
905 | : | _ _ |a கி.பி.-10-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 8.9299168790071 |
915 | : | _ _ |a 77.2690306774245 |
995 | : | _ _ |a TVA_SCL_001599 |
barcode | : | TVA_SCL_001599 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |