000 | : | nam a22 7a 4500 |
008 | : | 220829b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a திரிபுராந்தகர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a திரிபுராந்தகர் சிற்பம் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திரிபுராந்தகர் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். முன்னிரு கைகளில் வில் அம்பை பிடித்துள்ளார். பின்னிரு கைகளில் மான்மறியும், வெண்மழுவும் விளங்குகின்றன. அரையாடை அணிந்துள்ள முப்புரமெரித்தவர் புன்னகை முகத்துடன் காட்சியளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் விளங்க, நிள் செவிகளில் மகர குண்டலங்களும், கழுத்து மற்றும் கைகளில் அணிகலன்களும் துலங்க, மார்பில் முப்புரிநூல் அணிந்து உள்ளார். சிவனாரின் 64 திருவுருவங்களில் ஒன்றான திரிபுராந்தகர் சிற்பம் சோழர் காலத்திலிருந்து சிறப்புப் பெற்றதாகும். பெருவீரனுக்குரிய இலக்கணங்களை இச்சிற்பம் பெற்று விளங்குகிறது. |
520 | : | _ _ |a முப்புரமெரித்த திரிபுராந்தகன் வடிவம் சிவனின் 64 வடிவங்களில் ஒன்றாகும். இச்சிற்பம் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். விசயநகர-நாயக்க கலைப்பாணியைப் பெற்று விளங்குகிறது. அதிக அணிகலன்களுடன் காட்சி தருகிறது. |
653 | : | _ _ |a திரிபுராந்தகர், முப்புரமெரித்தவர், கொடு கொட்டி, சைவம், சிவன், சிவ வடிவங்கள், தனிச்சிற்பம், தூண் சிற்பம், நாயக்கர், கற்சிற்பம், கல், சிற்பம், பாண்டியர், கலை, முற்காலப் பாண்டியர், கலைப்பாணி, குற்றாலம், அகழ் வைப்பகம், தென்காசி, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
700 | : | _ _ |a திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a குற்றாலம் அகழ் வைப்பகம் |b குற்றாலம் அகழ் வைப்பகம் |c குற்றாலம் |d தென்காசி |f தென்காசி |
905 | : | _ _ |a கி.பி.-18-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 8.9299168790071 |
915 | : | _ _ |a 77.2690306774245 |
995 | : | _ _ |a TVA_SCL_001592 |
barcode | : | TVA_SCL_001592 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |