000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a தர்மமுனீசுவரர் |
300 | : | _ _ |a எல்லைக்கல்-புடைப்புச் சிற்பம் |
520 | : | _ _ |a மதுரை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல சூலக்கற்கள் மதுரை தொல்லியல் ஆய்வு சங்கத்தினாரால் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சூலக்கற்கள் இறையுருவங்களாகக் கருதி, அவ்வப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருவதையும், அவற்றிற்கான பூசை மற்றும் சடங்குகளை நடத்துவதையும் களஆய்வில் அறியமுடிகின்றது. கோயில்களுக்கு அரசர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், அதிகாரிகள் மற்றும் பலர் அளித்த கொடை நிலங்களின் எல்லைகளின் அளவைக் குறிப்பதற்காகவும், எல்லைகளை நிர்ணயிப்பதற்காகவும் முத்தலை சூலம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட எல்லைக்கல் ஒன்று நிலத்தில் ஊன்றப்பட்டிருக்கும். இதனை சூலக்கல் என்பர். |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், மதுரை, தெற்குவாசல் நடுகல், மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், சூலக்கல், எல்லைக்கல், திரிசூலக்கல், தர்மமுனீசுவரர், முனிசுவரர், மதுரை நடுகல் சிற்பங்கள், கருப்பசாமி, காவல் தெய்வம், தெற்குவாசல், மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
700 | : | _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a மதுரை தெற்குவாசல் |c மதுரை |d மதுரை |f மதுரை |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 9.9119644708278 |
915 | : | _ _ |a 78.121749301395 |
995 | : | _ _ |a TVA_SCL_001582 |
barcode | : | TVA_SCL_001582 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001582/TVA_SCL_001582_மதுரை_தர்ம-முனிஸ்வரர்_நடுகல்-002.jpg | : |
![]() |
Primary File | : |