000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வாலி வதம் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கருவறை விமானத்தின் தாங்குளத்தில் உள்ள இராமாயண புடைப்பு சிற்பக் காட்சி-வாலி வதம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சுக்ரீவனுக்கு உதவுவதற்காக இராமன் மறைந்திருந்து அம்பெய்து வாலியைக் கொல்கிறான். வாலியின் வதையைக் கண்ட குரங்கினங்கள் அழுது அரற்றும் காட்சி. வாலி வதை செய்யப்பட்டவுடன் அவன் மனைவி தாரை புலம்புகிறாள். உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் என்றால் உன்னைக் கொன்ற பாணம் என்னையும் கொன்றிருக்க வேண்டும்.இப்போது,நான் மட்டும் இருக்கிறேன். என்னுள் நீ இருக்கிறாய் என்றால் என்னைக் கொன்று தானே உன்னைக் கொன்றிருக்க வேண்டும்?நான் தான் உயிரோடு இருக்கிறேனே?அப்படியானால் நீயும் உயிரோடு இருக்க வேண்டும்.இல்லையே,நீ மாண்டு போய் விட்டாயே? அப்படியானால் ஒருவரில் ஒருவர் மாறிப் புகுந்திருந்தோம் என்பது வெறும் வார்த்தை என்று பலவாறாக புலம்புவதாக கம்பர் கூறுகிறார். அவ்வாறு அவள் புலம்பலும், உற்றார் உறவினர் புலம்பல்களும், அழுகை அரற்றல்களுமாய் இக்காட்சி அமைகிறது. இச்சிற்பக் காட்சியில் வாலி நீண்டு கிடக்கிறான். வாலிக்கு மேலும் கீழும் சுற்றியமர்ந்து கையில் தலையை வைத்து அழுது அரற்றுகின்றனர் வானர மக்களும் மனைவியும். |
653 | : | _ _ |a இராமாயண சிற்பங்கள், இராமாயணம் புடைப்புச் சிற்பங்கள், அதிஷ்டானம் இராமாயண சிற்பம், வாலி வதம், கும்பகோணம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம் |
752 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.95847464 |
915 | : | _ _ |a 79.37757388 |
995 | : | _ _ |a TVA_SCL_000158 |
barcode | : | TVA_SCL_000158 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |