000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a மடை கருப்பசாமி |
300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
520 | : | _ _ |a மல்லல் மூதூர் என்று சங்க இலக்கியத்தில் போற்றப்படும் தொல்மதுரை நகரம் தெற்குவாசலில் நடுகல் வீரனாகக் கருதப்படும் கருப்பசாமி சிற்பம் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கருப்பசாமி வீரம் செறிந்த, வலிமை வாய்ந்த, போர்க்குணம் மிக்க ஆண் தெய்வமாவார். தமிழ்நாட்டுக் காவல் தெய்வங்களிலேயே மிகவும் அதிக எண்ணிக்கையில் தென்தமிழகப்பகுதிகளில் வழிபடப்பட்டு வரும் நாட்டுப்புறத் தெய்வமாகக் கருப்புசாமி வணங்கப்படுகிறார். கருப்புசாமி இல்லாத குலதெய்வம் மற்றும் கிராமக் கோயில்களே இல்லை எனக் கூறும் அளவிற்கு இக்காவல் தெய்வம் தமிழரின் வாழ்வில் தொல்பழங்காலத்திலிருந்து வழிபாட்டில் இணைந்துள்ளார். |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், மதுரை, தெற்குவாசல் நடுகல், மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், மதுரை நடுகல் சிற்பங்கள், கருப்பசாமி, காவல் தெய்வம், தெற்குவாசல், மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
700 | : | _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a மதுரை தெற்குவாசல் |c மதுரை |d மதுரை |f மதுரை |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 9.9119644708278 |
915 | : | _ _ |a 78.121749301395 |
995 | : | _ _ |a TVA_SCL_001573 |
barcode | : | TVA_SCL_001573 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001573/TVA_SCL_001573_மதுரை_தெற்கு-வாசல்_நடுகல்-001.jpg | : |
![]() |
Primary File | : |