000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200522b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a நடுகல் வீரன் |
300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a நடுகல் வீரன் இளையனாகத்தோற்றமளிக்கிறான். நேராக நின்றுள்ள வீரனின் வலது கை நீண்ட வாளையும், இடது கை கேடயத்தையும் பிடித்துள்ளன. தலையணியாக பின்புறம் பெரிய கொண்டை காட்டப்பட்டுள்ளது. நீள் செவிகளில் பத்ரகுண்டலங்கள் விளங்குகின்றன. அரையாடை அணிந்துள்ள இவ்வீரனின் இடையில் குறுவாள் தொங்குகிறது. மார்பின் இருபுறமும் குறுக்காக ஓடும் வீரச்சங்கிலி முருகனையொத்த அவனது வீரத்தைக் காட்டுவதாக உள்ளது. வீரனது கால்களின் அருகே இரு நாய்கள் பக்கத்திற்கொன்றாக சுருண்ட வாலுடன் நிற்கின்றன. இவை வீரனோடு துணைக்குச் செல்லுபவையாகலாம். |
520 | : | _ _ |a ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள கரட்ட்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கோபி கலை மற்றும் கல்லூரியின் எதிரில் அக்கல்லூரியின் தொல்லியல் சேகரிப்புகளாக ஐந்து நடுகற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான இந்த நடுகல் வீரன் ஒருவன் வாள் மற்றும் கேடயத்தை கைகளில் பிடித்தபடி நிற்கிறான். அவன் கால்களின் இருபுறமும் கீழே அவனின் வேட்டை நாய்கள் காட்டப்பட்டுள்ளன. |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, தருமபுரி, தர்மபுரி, சதிக்கல், கோபிச்செட்டிப்பாளையம், கோபி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரட்டடிபாளையம், ஈரோடு, புலிக்குத்திப்பட்டான் கல், நடுகல் வீரன் |
700 | : | _ _ |a திரு.வேலுதரன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |b கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |c கரட்டடிபாளையம் |d ஈரோடு |f கோபிசெட்டிபாளையம் |
850 | : | _ _ |a கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 11.449344 |
915 | : | _ _ |a 77.403847 |
995 | : | _ _ |a TVA_SCL_001551 |
barcode | : | TVA_SCL_001551 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001551/TVA_SCL_001551_ஈரோடு_கோபிச்செட்டிப்பாளையம்-நடுகல்-001.jpg | : |
![]() |
Primary File | : |