MARC காட்சி

Back
இறையுருவங்கள் மற்றும் வாகனங்கள்
000 : nam a22 7a 4500
008 : 200520b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a இறையுருவங்கள் மற்றும் வாகனங்கள்
300 : _ _ |a புராணச் சிற்பம்
340 : _ _ |a மரம்
500 : _ _ |a

          கால்த் தாங்கிகளுடன் கூடிய மரச்சட்டத்தில் செதுக்கப்பட்டுள்ள கணபதி மற்றும் இரு இறையுருவங்கள் தனித்தனியாக அலங்கார வளைவுக்குள் வடிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்ப்புறம் இருபக்கமும் யாளி வடிவங்களும், போதிகைகளும் காட்டப்பட்டுள்ளன.

520 : _ _ |a

          இறையுருவங்களை மரத்தால் செய்து வீட்டு நிலைக் கதவுகளிலோ அல்லது முகப்பிலோ வைத்தலும், திருக்கோயில்களின் முகப்பில் அமைத்தலும், தேர்களில் வடித்தலும் மரபாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

653 : _ _ |a இறையுருவங்கள், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர்
850 : _ _ |a கரூர் அருங்காட்சியகம்
905 : _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.9604046
915 : _ _ |a 78.077561
995 : _ _ |a TVA_SCL_0001535
barcode : TVA_SCL_0001535
book category : மரச்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001535/TVA_SCL_001535_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg :
Primary File :

TVA_SCL_001535/TVA_SCL_001535_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg