000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200520b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a நாகக் கல் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த நாக உருவம் ஐந்து தலை கொண்டதாக வடிக்கப்பட்டுள்ளது. வாலைச் சுருட்டிய நிலையில் தலையைத் தூக்கியவாறு, பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளது. நாகத்தின் வாயைப் பிளந்தவாறு வீரன் ஒருவன் வெளிவருகிறான். இச்சிற்பம் பாகவத புராணத்தை மையப்படுத்தி வடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. |
520 | : | _ _ |a தமிழகத் திருக்கோயில்களில் தலமரத்தின் கீழ் கல்லால் ஆன நாகங்கள் செய்யப்பட்டு வழிபடப்படுவது மரபு. நாகவழிபாடு தொல் பழங்காலத்தில் இருந்து உலகெங்கிலும் பின்பற்றப்படுவதாகும். நாகங்களை தம் முன்னோர்கள் என்று கருதுவர். மேலும் நாகங்கள் மகப்பேற்றினை அருளும் என்பதாக தொல்நம்பிக்கையால் வளம் வேண்டி நாக உருவங்கள் வடிக்கப்பட்டு திருத்தலங்களில் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன. |
653 | : | _ _ |a நாகம், நாகக் கல், சர்ப்பம், நாக வழிபாடு, மகப்பேறு, வளமைச் சடங்கு, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001526 |
barcode | : | TVA_SCL_0001526 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001526/TVA_SCL_001526_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
![]() |
Primary File | : |