000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200519b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a உறுமி மேளக்காரன் |
300 | : | _ _ |a வாழ்வியல் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a தனிச் சிற்பமாக அமைந்துள்ள இந்த இசைக்கலைஞன் உறுமி மேளக்காரன் ஆவான். வல மார்பின் குறுக்கே செல்லக்கூடிய தோற்பட்டையில் கட்டப்பட்டுள்ள உறுமி மேளத்தை இரு கைகளாலும் இசைக்கிறான். இரு கைகளிலும் உறுமியை வாசிக்கும் இரு குச்சிகளைக் கொண்டுள்ளான். இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர். முறுக்கிய மீசையுடன், பீடத்தின் மீது நின்றவாறு மேளம் இசைக்கும் இக்கலைஞன் வீரன் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறான். |
520 | : | _ _ |a உறுமி மேளம் ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கருப்பசாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. உறுமி மேளை இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. |
653 | : | _ _ |a உறுமி மேளம், உருமி, மேளம், இசை, இசைக்கலைஞன், மேளக்காரன், நாட்டுப்புற இசை, நாட்டார் இசை, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001523 |
barcode | : | TVA_SCL_0001523 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001523/TVA_SCL_001523_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
![]() |
Primary File | : |