| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200519b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a நடுகல் வீரன் |
| 300 | : | _ _ |a புடைப்புச்சிற்பம் |
| 340 | : | _ _ |a கல் |
| 500 | : | _ _ |a நடுகல் வழிபாடு மிகவும் பழமையானது. இச்சிற்பத்தில் நீண்ட செவ்வக வடிவ பலகைக் கல்லில் நீண்ட குத்தீட்டியுடன் வீரன் நிற்கிறான்.வலதுபுற மார்பின் வழியே குறுக்காக இந்த நீண்ட ஈட்டியை இரு கைகளாலும் பிடித்துள்ளான். இடையில் அரையாடை, கைகளில் வளைகள் ஆகியன காணப்படுகின்றன. |
| 520 | : | _ _ |a நடுகல் வழிபாடு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் தொன்மையானது. ஆகோள், பூசல், ஊர்க்கொலை ஆகியவற்றில் இறந்துபட்ட வீரனின் நினைவாக கல் எடுப்பிக்கப்பட்டு, அதனை நாட்டி, பீடும் பெயரும் எழுதி, நன்னீராட்டி, நெய் பூசி, மயிற்பீலி சூட்டி, கள்ளும், இறைச்சியும் படைத்து வழிபாடு நடத்துவர். |
| 653 | : | _ _ |a நடுகல், நடுகல் வீரன், வீரக்கல், நினைவுக்கல், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
| 850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
| 905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 10.9604046 |
| 915 | : | _ _ |a 78.077561 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001521 |
| barcode | : | TVA_SCL_0001521 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| cover images TVA_SCL_001521/TVA_SCL_001521_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
|
| Primary File | : |