000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200519b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a விநாயகர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a கணேசர் சிற்பம் எளிய கலைப்பாணியில் வடிக்கப்பட்டுள்ளது. தனிச்சிற்பமாக அமைந்துள்ள விநாயகர் தெளிவாக காணப்படவில்லை. சிதிலமடைந்துள்ளது. நான்கு கைகளுடன் விளங்கும் விநாயகர் துதிக்கையால் தன் இடது முன்கையில் உள்ள மோதகம் அல்லது பழம் ஒன்றை எடுக்கிறார். பின்னிரு கைகளில் அங்குசம், பாசம் விளங்குகின்றன. |
520 | : | _ _ |a தமிழகத்தில் மிக அதிகமாக வழிபாட்டில் உள்ளவை கணபதி சிற்பங்களாகும். எளிய வடிவினராக கணபதியை அமைத்தல் வழமையாய் இருத்தலின் எண்ணிக்கையில் அதிக சிற்பங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. கணபதியின் உருவமைதி நின்ற கோலம், ஆடற்கோலம், அமர்ந்த கோலம் என்ற மூன்று நிலைகளில் அமைக்கப்படுதல் மரபு. கணபதி இலளிதாசனத்தில் அமர்ந்த கோலத்தினை இச்சிற்பம் காட்டுகிறது. |
653 | : | _ _ |a ணபதி, பிள்ளையார், கணேசர், விநாயகர், தும்பிக்கையாழ்வார், ஆனைமுகன், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001516 |
barcode | : | TVA_SCL_0001516 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001516/TVA_SCL_001516_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
![]() |
Primary File | : |