MARC காட்சி

Back
வாயிற்காவலர்
000 : nam a22 7a 4500
008 : 200519b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a வாயிற்காவலர்
300 : _ _ |a புடைப்புச்சிற்பம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

        இச்சிற்பம் வாயிற்காவலராய் இருக்க வேண்டும். சம பாதத்தில் நின்றுள்ளார். இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் நீள் வடிவ கதை போன்ற ஒன்றை தோள்களில் சாத்தியுள்ளார். நீள் காதுகளில் அணிகள் துலங்குகின்றன. சிற்பம் சிதைவுப் பெற்றுள்ளது.

520 : _ _ |a

          வாயிற்காவலர்களின் சிற்பங்கள் பல்லவர்கள் காலத்திலும், சோழர்கள் காலத்திலும் தனித்துவம் வாய்ந்தவையாகவும், பெரிய அளவினவாகவும் கலை நயத்துடனும் அமைக்கப்பட்டன. உள்ளூர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் சிற்பங்களில் இச்சிற்பமும் ஒன்றாகும். இச்சிற்பத்தின் தலையணி, கையில் வைத்திருக்கும் ஆயுதம் ஆகியன குறிப்பிடத்தக்கன.

653 : _ _ |a வாயிற்காவலர்கள், துவாரபாலகர்கள், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர்
850 : _ _ |a கரூர் அருங்காட்சியகம்
905 : _ _ |a கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.9604046
915 : _ _ |a 78.077561
995 : _ _ |a TVA_SCL_0001514
barcode : TVA_SCL_0001514
book category : கற்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001514/TVA_SCL_001514_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg :
Primary File :

TVA_SCL_001514/TVA_SCL_001514_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg