000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200519b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a பைரவி |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a நின்ற கோலத்தில் பைரவி காட்டப்பட்டுள்ளாள். தீச்சுடர் போன்ற ஜடாபாரம் தலையை அலங்கரிக்கிறது. காதுகளில் மகரகுண்டலமும், பத்ர குண்டலமும் விளங்குகின்றன. மார்பின் குறுக்கே புரிநூலாக சங்கிலி செல்கிறது. கணுக்காலில் வீரக்கழல்கள் துலங்கிட, கைகளில் வளைகள் விளங்கிட, வலதுகாலை ஊன்றி, இடது காலை சற்று வளைத்து முன் வைத்து, இடது கையில் கபாலப் பாத்திரத்தை ஏந்தியபடி உள்ளாள். |
520 | : | _ _ |a 64 யோகினிகளில் ஒன்றான பைரவி திருக்கோலம் தமிழகத்தில் மிகவும் அரிதானது. நின்ற நிலையில் உள்ள இச்சிற்பம் சென்னை அருங்காட்சியகத்திலிருந்து கரூர் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a பைரவி, யோகினி, பைரவர், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001511 |
barcode | : | TVA_SCL_0001511 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001511/TVA_SCL_001511_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
![]() |
Primary File | : |