000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சண்டேச அனுக்கிரக மூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சண்டேசருக்கு அருள்பாலிக்கும் சிவனார் சண்டேச அனுக்கிரகர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a அரைத்தூணில் மாலைத் தொங்கல் உறுப்பில் அமைந்த சிறிய புடைப்புச் சிற்பம் இது. பீடத்தின் மீது ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ள இறையனார் சிவபெருமான் தன்னைப் பணிவுடன் அரை முழந்தாளிட்டு கைகளை குறுக்கேக் கட்டி, தலையைத் தாழ்த்தி வணங்கும் சண்டேசரை வலது கையை உயர்த்தி வாழ்த்துகிறார். இடது கையில் மாலை போன்று ஒன்று அமைந்துள்ளது. அது இறைவனின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட கொன்றை மாலையாக இருக்கலாம். சண்டேசருக்கு முடியில் மாலை சூட்டுவதற்காக இருக்கலாம். மேலே இருவர் இக்காட்சியை காண்கின்றனர். சிவனார் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழ் இரண்டு மான்கள் காட்டப்பட்டுள்ளன. |
653 | : | _ _ |a சண்டேச அனுக்கிரகர், சண்டேச அனுக்கிரஹமூர்த்தி, சண்டேச அருளாளர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம், குறங்கணி நாதர் கோயில், சீனிவாசநல்லூர் குறங்கணி நாதர் கோயில், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a குறங்கணி நாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c சீனிவாசநல்லூர் |d திருச்சி |f லால்குடி |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.97344457 |
915 | : | _ _ |a 78.38864207 |
995 | : | _ _ |a TVA_SCL_000145 |
barcode | : | TVA_SCL_000145 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000145_குறங்கணி-நாதர்-கோயில்_சண்டேச-அனுக்கிரக-மூர்த்தி-001.jpg | : |
![]() |
Primary File | : |