000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
200206b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a காளி |
300 |
: |
_ _ |a சாக்தம் |
340 |
: |
_ _ |a கல் |
500 |
: |
_ _ |a பீடத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காளி காணப்படுகிறார். காளி தேவியின் நான்கு திருக்கரங்களில் பின்னிரு கைகளும், தலையும் உடைந்துள்ளன.முன்னிரு கைகளில் சூலமும் கபாலமும் ஏந்தியுள்ளாள். கணுக்கால் வரையில் மடிப்புகளுடன் கூடிய கீழாடையும், மார்பில் குஜபந்தமும் காட்டப்பட்டுள்ளன. பீடத்தின் அடியில் வீரர்களின் தலைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. தொங்கவிட்டுள்ள வலது காலை தலைப்பலி நேர்ந்த வீரனொருவனின் தலையின் மீது வைத்துள்ளாள். தோள்வளை, கை வளை, பாத கடகம், கழுத்தில் சரப்பளி ஆகிய அணிகள் விளங்குகின்றன. |
510 |
: |
_ _ |a ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 . |
520 |
: |
_ _ |a வேலூர் நகர்ப்பகுதியில் உள்ள சைதாப்பேட்டையில் இருந்து அருங்காட்சியகத்திற்கு கொணரப்பட்ட காளியின் சிற்பம் பொ.ஆ.17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். காளிதேவியின் இச்சிற்பத்தில் தலைப்பகுதி உடைந்துள்ளத. |
653 |
: |
_ _ |a அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், வேலூர், தமிழ்நாடு, சிற்பங்கள், தொல்பொருட்கள், தொல்லியல், ஆய்வுகள், தொல்கலைப் பொருட்கள், தொல்பொருள் ஆய்வுத் துறை, தொல்லியல் துறை, பழம்பொருட்கள், காட்சிக்கூடம், தமிழ்நாடு அரசு, புடைப்புச் சிற்பம், கற்சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 |
: |
_ _ |a மதுரை கோ.சசிகலா |
710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
752 |
: |
_ _ |a வேலூர் அரசு அருங்காட்சியகம் |b வேலூர் அரசு அருங்காட்சியகம் |c வேலூர் |d வேலூர் |f வேலூர் |
905 |
: |
_ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு |
914 |
: |
_ _ |a 12.92135356 |
915 |
: |
_ _ |a 79.12793934 |
995 |
: |
_ _ |a TVA_SCL_001426 |
barcode |
: |
TVA_SCL_001426 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_001426/TVA_SCL_001426_வேலூர்_அருங்காட்சியகம்-001.jpg
|