000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கணபதி |
300 | : | _ _ |a கணாதிபத்யம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a அமர் நிலை கணபதி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a முகமண்டபத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள சிறிய திருமுன்னில் உள்ள விநாயகர் சிற்பம் பீடத்தின் மேல் லலிதாசனத் தில் அமர்ந்துள்ளது. இச்சிற்பம் பிற்கால படைப்பாகும். நான்கு திருக் கைகளில் மேலிருகைகள் அங்குசமும், பாசமும், கீழ்க்கைகள் உடைத்தக் கொம்பும், மோதகமும் பெற்றுள்ளன. யானை முகன் முறச்செவிகளுடன், இடையில் உதரபந்தம், மார்பணிகளோடு விளங்குகிறார். |
653 | : | _ _ |a கணபதி, பிள்ளையார், விநாயகர், கணேசர், துதிக்கையாழ்வார், மூத்த பிள்ளையார், புள்ளமங்கை, பசுபதி கோயில் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம் |
905 | : | _ _ |a கி.பி.20-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.89727308 |
915 | : | _ _ |a 79.17853117 |
995 | : | _ _ |a TVA_SCL_000132 |
barcode | : | TVA_SCL_000132 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000132_புள்ளமங்கை_கணபதி-001.jpg | : |
![]() |
Primary File | : |