MARC காட்சி

Back
சூரியனார்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a சூரியனார்
300 : _ _ |a சௌமாரம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a நவக்கிரகங்களில் முதல்வரான சூரிய தேவன்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a தாமரைப் பீடத்தின் மேல் சமபாதத்தில் நின்றவராய், இரு கைகளில் தாமரை மலரை ஏந்தியவராய், தலையின் பின்புறம் ஒளிவட்டம் திகழ, கரண்ட மகுடம், மேற்காதுகளில் கொப்பு, மகர குண்டலங்கள் அணிந்து காணப்படுகிறார். கழுத்தில் மணிமாலையும், பதக்கமும் உள்ளன. முப்புரிநூல், உதரபந்தம் உடலணிகளாகக் காட்டப்பட்டுள்ளன. பாதம் வரை இருபுறமும் நீண்டு தொங்கும் முடிச்சுகளுடன் கூடிய பட்டாடையை கணுக்கால் வரை அணிந்துள்ளார். கை மற்றும் கால் விரல்களில் அணிகளும், காலில் கழலும், சதங்கையும் உள்ளன. விடைத்த மூக்கும். நீள் புருவமும், மூடிய விழிகளும் இச்சிற்பம் விசயநகர, நாயக்கர் கலைப் பாணியை நினைவுபடுத்துவதாய் உள்ளது.
653 : _ _ |a சூரியன், பகலவன், அருணன், வெய்யோன், பாஸ்கரன், ஆதித்தியன், தஞ்சாவூர், புள்ளமங்கை, பராந்தகன் கற்றளி, புள்ளமங்கலம்
710 : _ _ |a முனைவர் கோ. சசிகலா
752 : _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை திருச்சுற்று , திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், நுழைவாயில் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம், கருவறை விமானம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் வடபுற தேவகோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், அர்த்தமண்டப வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம்
905 : _ _ |a கி.பி.20-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.89727308
915 : _ _ |a 79.17853117
995 : _ _ |a TVA_SCL_000130
barcode : TVA_SCL_000130
book category : கற்சிற்பங்கள்
cover :
Primary File :

TVA_SCL_000130_புள்ளமங்கை_சூரியனார்-001.jpg