000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a யானைத்திருமகள் (கஜலெட்சுமி) |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a தாமரை பீடத்தின் மீது அமர்ந்திருக்கும் யானைத்திருமகள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தாமரைப்பீடத்தின் மீது அமர்ந்து இரு கால்களையும் சமபாதமாக வைத்து அமர்ந்திருக்கும் யானைத் திருமகளின் சிற்பம் பெரிதும் சிதைந்துள்ளது. செய்யோளின் மேலே இரு யானைகள் காட்டப்பட்டுள்ளன. திருமகளின் ஆடையணிகலன்கள் அறியக்கூடவில்லை. இருகைகளில் மலரைப் பிடித்திருக்கலாம். |
653 | : | _ _ |a யானைத்திருமகள், கஜலெட்சுமி, செய்யோள், லெட்சுமி, இலக்குமி, தாமரையோள், கமலவல்லி, திருமகள், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a பிறவாதீஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84553813 |
915 | : | _ _ |a 79.70527813 |
995 | : | _ _ |a TVA_SCL_000013 |
barcode | : | TVA_SCL_000013 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |