000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180912b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a இராமர் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a இராமரின் படிமம் கோதண்டராமராய் காட்டப்பட்டுள்ளார். கிரீட மகுடம் அணிந்து திரிபங்க நிலையில், பத்மபீடத்தின் மீது நிற்கும் இராமர் இரு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். கைகள் இரண்டும் வில்லும் அம்பும் தாங்கிய நிலைக்கான முத்திரைகள் காட்டப்பட்டுள்ளன. நீள் செவிகளில் மகர குண்டலங்கள் அணி செய்ய, கழுத்தில் ஆரணிகளும், மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம், இடையாடை அரையாடையாகவும் கொண்டு, சோழர்கால உருவமைதியுடன் விளங்குகிறார். |
520 | : | _ _ |a இராமாயணத்தின் நாயகரான இராமரின் திருக்கோலம் செப்புத் திருமேனிகளாக சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு, உலாப்படிமங்களாக வலம் வந்தன. |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், இராமர், கோதண்டராமர், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c எழும்பூர் |d சென்னை |f அமைந்தகரை |
850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001268 |
barcode | : | TVA_SCL_0001268 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate No-40.jpg | : |
![]() |
Primary File | : |