000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180731b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a கண்ணப்ப நாயனார் |
300 | : | _ _ |a சைவம் |b உயரம் 78 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a கண்ணப்ப நாயனார் இரு கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நின்றுள்ளார். இடது தோளில் வில்லினைத் தாங்கியுள்ளார். வலது புறத்தில் முதுகின் புறம் அம்பறாவை தாங்கியுள்ளார். உச்சிக் கொண்டை தலையில் விளங்க, காதணி, மூன்று வகையான கழுத்தணிகள், கை வளைகள், கால்களில் தண்டை, பாதச்சரம், இடையில் கூர்வாள் ஆகியன அணி செய்கின்றன. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a 63 நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்ப நாயனார் வேடுவர் ஆவார். வில், அம்புடன் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நின்றுள்ளார். |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், கண்ணப்பர், நாயனார், பெரியபுராணம், 63 நாயன்மார்கள், சைவம், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c திருவாலங்காடு |d திருவள்ளூர் |f திருத்தணி |
850 | : | _ _ |a அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு / விஜயநகர-நாயக்கர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001252 |
barcode | : | TVA_SCL_0001252 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate No-25.jpg | : |
![]() |
Primary File | : |