| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180727b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a பார்வதி |
| 300 | : | _ _ |a சைவம் |b உயரம் 94 செ.மீ. |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a பார்வதி பத்ராசனம் எனும் தாமரைப்பீடத்தின் மீது நின்ற நிலையில் காணப்படுகிறார். கரண்ட மகுடம் அணி செய்யும் தலைக்கோலம் கொண்டுள்ள தேவி வலது கையில் பிடி முத்திரையாக வைத்துள்ளார். இடது கை வளைக்கையாக வைத்துள்ளார். மூன்று கழுத்தணிகள் அழகு செய்கின்றன. முப்புரிநூல் செல்கின்றது. அணிந்துள்ள ஆடை நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a பார்வதி தேவி சிவபெருமானின் துணைவி ஆவாள். சிவபெருமானின் உடனுறைத் தெய்வமாக விளங்கும் பார்வதி சிற்பமைதியில் இரண்டு கைகளுடன் மட்டுமே காட்டப்படுவாள். |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், பார்வதி, உமை, உமாதேவி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |c கோடியக்காடு |d நாகப்பட்டினம் |f வேதாரண்யம் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001235 |
| barcode | : | TVA_SCL_0001235 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| cover images Plate No-8.jpg | : |
|
| Primary File | : |