| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180727b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a மகிஷாசுரமர்த்தினி |
| 300 | : | _ _ |a சாக்தம் |b உயரம் 75 செ.மீ. |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a நாலிரு புயங்களுடன் அன்னையின் வீரத்திருவுரு காட்டப்பட்டுள்ளது. எட்டுத் திருக்கைகளில் நாகம், வாள், கேடயம், வில், மணி, மண்டை ஓடு ஆகிய கருவிகளைத் ஏந்தியுள்ளாள். தேவியின் திருவுரு பிரபாவளியுடன் காட்டப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a நிசும்பனை அழித்த தேவியின் திருக்கோலம். போர் வெற்றி தேவதையான அன்னை எட்டுக் கைகளுடன் விளங்குகின்றாள். |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், மகிஷாசுரமர்த்தினி, நிசும்பசூதனி, முற்காலச் சோழர், சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c துறைக்காடு |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
| 905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001234 |
| barcode | : | TVA_SCL_0001234 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| cover images Plate NO-7.jpg | : |
|
| Primary File | : |