000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a குதிரைகள் |
300 | : | _ _ |a விலங்கு உருவம் |
340 | : | _ _ |a சுடுமண் |
500 | : | _ _ |a அய்யனார் கோயிலின் முன்பாக திறந்த வெளியில் அவரது வாகனமாக அறியப்படும் குதிரைச் சிற்பங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இக்குதிரைச் சிற்பங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவை. இவ்வுருவங்களின் வடிவமைப்பு உள்ளுர் கலைஞர்களின் கைவண்ணத்தைக் காட்டுபவை. கைவினைஞர்களின் இக்கலைவண்ணச் சிற்பம் உள்ளுர் பண்பாட்டையும், வழிபாட்டையும் காட்டுபவையாக திகழ்கின்றன. இவை மக்களால் வழிபாட்டுப் படைப்புப் பொருளாகவும், நேர்த்திக் கடன்களாகவும் செலுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இவை புதுப்பிக்கப்படலாம். புதிய சிற்பங்களும் இவ்வரிசையில் சேரலாம். |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள தேன்குணம் என்னும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் இக்குதிரைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அய்யனார் கோயிலின் முன்பாக திறந்த வெளியில் அவரது வாகனமாக அறியப்படும் குதிரைச் சிற்பங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இக்குதிரைச் சிற்பங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவை. இவ்வுருவங்களின் வடிவமைப்பு உள்ளுர் கலைஞர்களின் கைவண்ணத்தைக் காட்டுபவை. கைவினைஞர்களின் இக்கலைவண்ணச் சிற்பம் உள்ளுர் பண்பாட்டையும், வழிபாட்டையும் காட்டுபவையாக திகழ்கின்றன. இவை மக்களால் வழிபாட்டுப் படைப்புப் பொருளாகவும், நேர்த்திக் கடன்களாகவும் செலுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இவை புதுப்பிக்கப்படலாம். புதிய சிற்பங்களும் இவ்வரிசையில் சேரலாம். |
653 | : | _ _ |a தேன்குணம், அய்யனார் கோயில், விழுப்புரம், சுடுமண், உருவங்கள், குதிரை, சிற்பங்கள், நாட்டுப்புறத் தெய்வங்கள், கிராம தெய்வங்கள், குதிரை வாகனம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
752 | : | _ _ |a அய்யனார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தேன்குணம் |d விழுப்புரம் |f உளுந்தூர்பேட்டை |
905 | : | _ _ |a கி.பி.20-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 11.66497148 |
915 | : | _ _ |a 79.2874825 |
995 | : | _ _ |a TVA_SCL_001225 |
barcode | : | TVA_SCL_001225 |
book category | : | சுடுமண் சிற்பங்கள் |
Primary File | : |