MARC காட்சி

Back
துரோணாச்சாரியார்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a துரோணாச்சாரியார்
300 : _ _ |a புராணச் சிற்பம்
340 : _ _ |a மணல் கல்
500 : _ _ |a மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருவாய் இருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்த பிராமண சத்திரியர் துரோணாச்சாரியார்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a பல்லவர்களின் குல மரபுப் பட்டியல் விஷ்ணுவிலிருந்து தொடங்குகிறது. விஷ்ணு முதல்வனாகவும், பின் அவர் உந்தியில் உதித்த பிரம்ம தேவனும், பின் பிராமண சத்திரியரான துரோணச்சாரியாரும், பின் துரோணரின் மகனான அசுவத்தாமனும் பல்லவர்களின் முன்னோர்களாக வைகுண்டப் பெருமாள் கோயில் திருச்சுற்று மாளிகையில் உள்ள புடைப்புச் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்கள் தங்களை பிராமண சத்திரியர்களாக தங்கள் செப்பேடுகளில் தெரிவிக்கின்றனர். எனவே துரோணரையும், அவர் மகனான அசுவத்தாமனையும் தங்கள் முன்னோர்களாகக் கொண்டு வைகுண்ட பெருமாள் கோயிலில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அச்சிற்பங்களில் ஒன்றான துரோணாச்சாரியாரின் சிற்பம் இது. துரோணர் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தின் மீது சுகாசனத்தில் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். இடது கையை இடது தொடையில் வைத்தவாறும், வலது கையால் கடக முத்திரை காட்டியவாறும் உள்ளார். ஜடாமகுடம் தரித்து, முப்புரிநூல் அணிந்துள்ளார். தோள்மாலை, தோள்வளை, கடகவளை, முன்வளை, கழுத்தில் சரப்பளி ஆகியன அழகு செய்கின்றன. நீள் காதுகள் தோள்களில் படர்ந்துள்ளன. மேலே இருவர் சாமரம் வீசுகின்றனர். ஒருவர் வாழ்த்தொலிக்கிறார். துரோணரின் ஆசனத்திற்கு கீழே இருவர் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். போர் வித்தை பற்றிய பாடம் அல்லது போர்முறை உபாயம் பற்றிய ஆலோசனையாய் இருக்கலாம்.
653 : _ _ |a துரோணர், துரோணாச்சாரியார், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை திருச்சுற்று , திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், நுழைவாயில் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம், கருவறை விமானம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
914 : _ _ |a 12.83711742
915 : _ _ |a 79.71008599
995 : _ _ |a TVA_SCL_000113
barcode : TVA_SCL_000113
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000113_வைகுண்டப்பெருமாள்-கோயில்_துரோணாச்சாரியர்-001.jpg