MARC காட்சி

Back
இலாடன் கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a இலாடன் கோயில்
520 : _ _ |a மதுரை ஆனைமலையில் நரசிங்கபெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள கந்தன் குடைவரையில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினதாகக் கருதக்கூடிய எழுத்தமைதி கொண்ட இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. புல்லாரி வட்டகுறிச்சி என்ற இடத்தைச் சேர்ந்த நம்பிரான் பட்ட சொமாசி என்ற பெயருடைய பரிவிராஜகர் புதுக்கினார் என்ற செய்தி கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. புதுக்குதல் என்ற சொல் புனரமைத்தல் என்னும் பொருளைத் தரும். அதாவது புதுப்பித்தல். ஆனால் புதுப்பிக்கப்பட்டது எது என்ற குறிப்பு கல்வெட்டில் இடம்பெறவில்லை.
653 : _ _ |a பழந்தமிழ்க் கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், மதுரை, ஆனைமலை, இலாடன் கோயில், கந்தன் குடைவரை,
752 : _ _ |a கந்தன் குடைவரை |c ஆனைமலை |d மதுரை |f மதுரை வடக்கு
914 : _ _ |a 9.9674769
915 : _ _ |a 78.1925189
995 : _ _ |a TVA_INS_000094
barcode : TVA_INS_000094
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_000094/TVA_INS_000094_இலாடன்-கோயில்_அடியவர்-0007.jpg

TVA_INS_000094/TVA_INS_000094_இலாடன்-கோயில்_கந்தன்-இணை-0006.jpg

TVA_INS_000094/TVA_INS_000094_இலாடன்-கோயில்_குடைவரை-0003.jpg

TVA_INS_000094/TVA_INS_000094_இலாடன்-கோயில்_தோற்றம்-0004.jpg

TVA_INS_000094/TVA_INS_000094_இலாடன்-கோயில்_பக்கவாட்டு-தோற்றம்-0005.jpg

TVA_INS_000094/TVA_INS_000094_இலாடன்-கோயில்_பூதவரி-0008.jpg

TVA_INS_000094/TVA_INS_000094_இலாடன்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg

TVA_INS_000094/TVA_INS_000094_இலாடன்-கோயில்_முழுத்தோற்றம்-0002.jpg