| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a புகளுர் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a நான்காவது கற்படுக்கையில் உள்ளது. இரண்டுவரிகளில் உள்ள இக்கல்வெட்டு சுமார் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். எண்ணை வாண்ணிக ன் வெநி ஆதன் அதிட்டானம் என்பது இக்கல்வெட்டு வாசகம். வெநி என்பது வென்னி என்று கொள்ளலாம். இந்த புனித இருக்கை வென்னி ஆதன் என்ற எண்ணை வாணிகனின் கொடை என்று பொருள் கொள்ளலாம். |
| 653 | : | _ _ |a புகளுர், ஆறுநாட்டார்மலை, சேர மன்னர் கல்வெட்டு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, கரூர் மாவட்டக் கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a ஆறுநாட்டார்மலை |c புகளுர் / வேலாயுதம்பாளையம் |d கரூர் |f குளித்தலை |
| 914 | : | _ _ |a 11.0799661 |
| 915 | : | _ _ |a 77.9838578 |
| 995 | : | _ _ |a TVA_INS_000070 |
| barcode | : | TVA_INS_000070 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |