MARC காட்சி

Back
புகளுர்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a புகளுர்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கையின் மேலாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு ஒரேவரியில் உள்ளது. ‘பிடந்தை' என்பதிலும் ‘அதிடானம்' என்பதிலும் 'ட்’ சேர்த்து பிட்டந்தை, அதிட்டானம் என்று படிக்க வேண்டும். நல்லியூரைச் சேர்ந்த பிட்டந்தை என்பவரின் மகள் கீரன் கொற்றி என்பாள் கொடையாக அமைத்த இருக்கை - இருப்பிடம் என்பது இக்கல்வெட்டின் பொருளாகும்.
653 : _ _ |a புகளுர், ஆறுநாட்டார்மலை, சேர மன்னர் கல்வெட்டு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, கரூர் மாவட்டக் கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a ஆறுநாட்டார்மலை |c புகளுர் / வேலாயுதம்பாளையம் |d கரூர் |f குளித்தலை
914 : _ _ |a 11.0799661
915 : _ _ |a 77.9838578
995 : _ _ |a TVA_INS_000066
barcode : TVA_INS_000066
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000066/TVA_INS_000066_புகளூர்_குகைத்தளம்-001.jpg