| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a புகளுர் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a மூத்த சமண முனிவர் யாற்று செங்காயபனுக்கான உறைவிடம் அரசன் ஆதன் செல்லிரும்புறை மகன் பெருங்கடுங்கோவின் மகன் கடுங்கோன் இளங்கடுங்கோ இளவரசனாகிய போது இந்த உறைவிடம் செய்யப்பட்டது என்பது இதன் பொருள் 'அறுபித’ என்பதில் ‘த்’ ஒற்றுச் சேர்த்து அறுப்பித்த என்று கொள்ள வேண்டும். கல்லை அறுத்தல் - செதுக்குதல் என்று பொருள்படும். இக்கல்வெட்டில் 'புறை’ என்றும் இக்கல்வெட்டில் ‘பொறை' என்றும் சேரர் குலப்பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது. |
| 653 | : | _ _ |a புகளுர், ஆறுநாட்டார்மலை, சேர மன்னர் கல்வெட்டு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, கரூர் மாவட்டக் கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a ஆறுநாட்டார்மலை |c புகளுர் / வேலாயுதம்பாளையம் |d கரூர் |f குளித்தலை |
| 914 | : | _ _ |a 11.0799661 |
| 915 | : | _ _ |a 77.9838578 |
| 995 | : | _ _ |a TVA_INS_000062 |
| barcode | : | TVA_INS_000062 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |