| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அழகர் மலை |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a கழுமாறநதன் தாரணி செய்து கொடுத்தான் என்று பொருள். இவனது ஊர் அல்லது ஏதோ ஒரு சிறப்புப் பெயர். (ஞ்)சி என்று முன்னொட்டுச் சொல்லாக உள்ளது. எழுப்புதல் – எடுத்தல் என்பதில் ‘ழு’ ‘டு’ வாக வருவது போல் கழுமாறன் என்பதை கடுமாறன் என்று கொள்ளலாம். பாண்டிய இளவரசனாக அல்லது சிற்றரனாக இவன் இருந்திருக்கலாம். தாரணி என்பது நீர்வடி விளிம்பைக் குறிக்கும். நீர்வடிந்து சேரும் சுனையைக் குறிப்பதாகவும் இருக்கலாம். |
| 653 | : | _ _ |a அழகர் மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a குகைத்தளம் |c அழகர் மலை |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 9.9228854 |
| 915 | : | _ _ |a 78.1349912 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000047 |
| barcode | : | TVA_INS_000047 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |