MARC காட்சி

Back
அழகர் மலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர் மலை
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a மேற்கண்ட கல்வெட்டின் நெடுவரிசையில் 6-ஆவது பகுதியாக இக்கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் குறியீடு உள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். கலப்பையின் கூர் பகுதியான 'கொழு’ வணிகம் செய்யும் எள சந்தன் என்ற வணிகன் கொடுத்த கொடை என்று பொருள்படும். இள சந்தன் - இளையசந்தன் என்பது ‘எள’ சந்தன் என்றுள்ளது. தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் இள-எள என்ற இரு சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
653 : _ _ |a அழகர் மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a குகைத்தளம் |c அழகர் மலை |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000046
barcode : TVA_INS_000046
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000046/TVA_INS_000046_அழகர்-மலை_குகைத்தளம்-001.jpg