MARC காட்சி

Back
அழகர் மலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர் மலை
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a முன்கல்வெட்டுகள் உள்ள நெடுவரிசையில் 5-ஆவது பகுதியாக இக்கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் குறியீடு உள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும்.இதனைப் பணித வணிகன் நெடுமலன் என்றும் ‘நெடுமலன்’ எனும் சொல்லில் உள்ள மலன் என்பதனுள் 'ல்’ சேர்த்து நெடு மல்லன் என்றும் படிக்கலாம். ’பாணிதம்' என்பது சக்கரைப் பாகினையும் ‘பணிதம்' என்பது பச்சைக் கற்பூரத்தையும் குறிக்கும். இது தொடர்பான வணிகனாக நெடு மல்லன் குகைத்தளம் மற்றும் சுனை அமைத்திடக் கொடைக்கொடுத்தவன் என்று இக்கல்வெட்டிற்குப் பொருள் சொல்லலாம்.
653 : _ _ |a அழகர் மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a குகைத்தளம் |c அழகர் மலை |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000045
barcode : TVA_INS_000045
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000045/TVA_INS_000045_அழகர்-மலை_குகைத்தளம்-001.jpg