| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மாங்குளம் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a நீண்ட ஒரே வரியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. கணி நந்தஸிரிய்குவனுக்கு வெள்ளறை நிகமத்துக் காவிதியான கழிதிக அந்தையின் மகன் அஸுதன் என்பவன் நினைவுப் படுக்கை அமைத்தான் என்று இக்கல்வெட்டிற்குப் பொருள் கொள்ளலாம். ஸுதன் என்ற சொல்லிற்கு மகன் என்று பொருள் கொண்டுள்ளனர். ஐராவதம் மகாதேவன் கணி நந்தஸிரிய் குவனுக்கு வெள்ளறை நிகமத்துக் காவிதியான முத்துக்களை ஆய்வு செய்யும் காண்காணிப்பாளர் அந்தை ஸுதன் என்பவன் உறைவிடம் அமைத்துக் கொடுத்தான் என்று இக்கல்வெட்டிற்குப் பொருள் கூறியுள்ளார். இவர் கழிதிக என்ற சொல்ல காழிதிக என்று படித்து காழ் என்றால் முத்து என்றும், அதிகன் என்றால் கண்காணிப்பாளன் என்று பொருள் கண்டுள்ளார். இதனால் முத்துக் கண்காணிப்பாளனான அந்தை அஸுதன் என்பவன் பிணவு (குகை) அமைத்தான் என்று கூறுகின்றார். இக்கல்வெட்டில் வணிகர்களுக்குரிய பட்டங்களில் ஒன்றாகிய “காவிதி“ என்ற சொல் வருவது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் குறிப்பழடப்படும் “நிகமம்“ வணிக நகரத்தினைக் குறிக்கும் பழஞ்சொல்லாகும். |
| 653 | : | _ _ |a மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, மீனாட்சிபுரம் கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a சமண குகைத்தளம் |c மீனாட்சிபுரம் |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 10°01’14"N |
| 915 | : | _ _ |a 78°15’21"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000004 |
| barcode | : | TVA_INS_000004 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |