MARC காட்சி

Back
மேட்டுப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மேட்டுப்பட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இக்கல்வெட்டு கீழ்வரிசை கற்படுக்கையில் உள்ளது. காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். திடிஇல் என்ற ஊரைச் சேர்ந்த ஆதன் கொடுத்த படுக்கை என்று பொருள். இக்கல்வெட்டினை 'திடிஇல் அதான’ என்று படித்து திடியில் என்ற ஊரைச் சேர்ந்தோர் அளித்த கொடை என்று ஐ. மகாதேவன் பொருள் கூறியுள்ளார். திடியில் என்ற ஊர் தற்போது திடியன் என்ற பெயரில் மேட்டுப்பட்டிக்குத் தென்கிழக்கே உசிலம்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது.
653 : _ _ |a மேட்டுப்பட்டி, வைகை தென்கரை கல்வெட்டுகள், பஞ்சபாண்டவர் குகை, உசிலம்பட்டி, பேரனை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சித்தர்மலை-மகாலிங்க மலை |c மேட்டுப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°54’03"N
915 : _ _ |a 77°53’01"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000037
barcode : TVA_INS_000037
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000037/TVA_INS_000037_மேட்டுப்பட்டி_குகைத்தளம்-001.jpg