| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மேட்டுப்பட்டி |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a கீழ்வரிசை கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. காலம் ஏறத்தாழ கி.மு 2 ஆம் நூற்றாண்டு ஆகும்.குவிரந்தை வேளாதன் என்பவன் செய்த படுக்கை எனப் பொருள்படும். இக்கல்வெட்டை ஐ. மகாதேவன் 'குவிர அந்தை வேள்அ தான என்று படித்து கொடுத்த தானம் என்று பொருள் கொள்கிறார். |
| 653 | : | _ _ |a மேட்டுப்பட்டி, வைகை தென்கரை கல்வெட்டுகள், பஞ்சபாண்டவர் குகை, உசிலம்பட்டி, பேரனை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a சித்தர்மலை-மகாலிங்க மலை |c மேட்டுப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி |
| 914 | : | _ _ |a 09°54’03"N |
| 915 | : | _ _ |a 77°53’01"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000036 |
| barcode | : | TVA_INS_000036 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |