MARC காட்சி

Back
மேட்டுப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மேட்டுப்பட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a கீழ்வரிசை கற்படுக்கையில் வெட்டப்பட்டுள்ளது. காலம் ஏறத்தாழ கி.மு. 2 ஆம் குவிரந்தை சேய் ஆதன் என்பவன் செய்த படுக்கை எனப் பொருள். குவிரந்தை சேய் அதான என்று படித்து குவிர அந்தை என்பவன் செய்த தானம் என்று ஐ. மகாதேவன் பொருள் கூறுகின்றார். கல்வெட்டில் வரும் 'குவிர’ எனும் சொல் செல்வத்திற்கு அதிபதியான குபேரனைக் குறிக்கவே வந்துள்ளது. இச்சொல் விக்கிரமங்கிலம் கல்வெட்டிலும் வருகின்றது.
653 : _ _ |a மேட்டுப்பட்டி, வைகை தென்கரை கல்வெட்டுகள், பஞ்சபாண்டவர் குகை, உசிலம்பட்டி, பேரனை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சித்தர்மலை-மகாலிங்க மலை |c மேட்டுப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°54’03"N
915 : _ _ |a 77°53’01"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000035
barcode : TVA_INS_000035
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000035/TVA_INS_000035_மேட்டுப்பட்டி_குகைத்தளம்-001.jpg