MARC காட்சி

Back
மேட்டுப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மேட்டுப்பட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கைகளில் இடதுபுற முதற் கற்படுக்கையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டு ஆகும். அந்தை அரிதி என்பவன் படுக்கை அமைத்தான் என்பது பொருள். இரண்டாவது கல்வெட்டில் அந்தை அரிய்தி என்பதை 'ஆந்தை ஆரிதி' என்றும் கொள்ளலாம். வடமொழி பெயரின் தமிழ் வடிமாக 'அரிதி’ உள்ளது. இப்பெயர் கருங்காலக்குடி ஆனைமலை கல்வெட்டுகளிலும் வருகிறது.
653 : _ _ |a மேட்டுப்பட்டி, வைகை தென்கரை கல்வெட்டுகள், பஞ்சபாண்டவர் குகை, உசிலம்பட்டி, பேரனை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சித்தர்மலை-மகாலிங்க மலை |c மேட்டுப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°54’03"N
915 : _ _ |a 77°53’01"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000029
barcode : TVA_INS_000029
book category : தமிழி / தமிழ்-பிராமி