| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a விக்கிரமங்கலம் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a மற்றொரு கற்படுக்கையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். செங்குவிரன் என்பவரால் இப்படுக்கை செதுக்குவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். குவிரன் என்ற சொல்லைப் பாகதச் சொல்லாகக் கருதுவர். குவிரன் என்ற பெயர் குபேரன் (குவேரன்) என்ற பெயரோடு ஒப்புமையுடையது. ஐந்தாம் கல்வெட்டில் உள்ள செங்குவிரன் எனும் பெயரை அனைவரும் மாற்றமின்றி படித்துள்ளனர். |
| 653 | : | _ _ |a விக்கிரமங்கலம், உசிலம்பட்டி, உண்டாங்கல்லு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a உண்டாங்கல்லு |c விக்கிரமங்கலம் |d மதுரை |f உசிலம்பட்டி |
| 914 | : | _ _ |a 09°59’22"N |
| 915 | : | _ _ |a 77°56’04"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000026 |
| barcode | : | TVA_INS_000026 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |