MARC காட்சி

Back
விக்கிரமங்கலம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a விக்கிரமங்கலம்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a மற்றொரு கற்படுக்கையின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். பே[த்]தலை என்ற ஊரைச் சேர்ந்த குவிரன் என்பவரால் இந்தப் படுக்கை செதுக்குவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். நான்காவது கல்வெட்டில் குளித்தலை, செந்தலை, சீத்தலை போன்ற ஊர்ப் பெயர்களைப் போன்று ‘பேதலை' என்ற சொல் ‘பே(ய்த்)தலை’ என்ற ஊரின் பெயரைக் குறிப்பதாகக் கொள்வர். குவிரன் என்ற ஆட்பெயர் இங்கு மேலும் இரு கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. 'குவிரந்தை' என்ற ஆட்பெயர் மேட்டுப்பட்டி கல்வெட்டில் காணப்படுகிறது.
653 : _ _ |a விக்கிரமங்கலம், உசிலம்பட்டி, உண்டாங்கல்லு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a உண்டாங்கல்லு |c விக்கிரமங்கலம் |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°59’22"N
915 : _ _ |a 77°56’04"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000025
barcode : TVA_INS_000025
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000025/TVA_INS_000025_விக்கிரமங்கலம்_குகைத்தளம்-001.jpg