MARC காட்சி

Back
வரிச்சியூர்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a வரிச்சியூர்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இக்கல்வெட்டு கிழக்குப் பார்த்த பெரிய குகைத்தளத்தின் நெற்றிப் பாறையில் நீர்வடிவிளிம்பின் கீழ்ப் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். இச்சிறந்த (நல்ல) குகை இளநதன் என்பவரால் குடைவிக்கப்பட்டது என்பது இதன் பொருள். ‘கருஇய’ என்ற சொல் தொண்டை மண்டலத்தில் கிடைத்துள்ள கோழிக்கல் ஒன்றில் ‘கருகிய’ என்று பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. ‘முழஉகை’ என்ற சொல் அரிட்டாபட்டி கல்வெட்டுகளில் ‘முழாகை’ என்றும் ‘முழஉகைய்’ என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
653 : _ _ |a வரிச்சியூர், உதயகிரி, அஸ்தகிரி, சுப்பிரமண்ய மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a உதயகிரி சுப்பிரமண்ய மலை |c வரிச்சியூர் |d மதுரை |f மதுரை வடக்கு
914 : _ _ |a 09°54’09"N
915 : _ _ |a 78°15’13"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000021
barcode : TVA_INS_000021
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000021/TVA_INS_000021_வரிச்சியூர்_குகைத்தளம்-001.jpg