MARC காட்சி

Back
மாங்குளம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மாங்குளம்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a முதற்கல்வெட்டு உள்ள இடத்திலேயே இக்கல்வெட்டும் உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். கல்வெட்டில் வரும் ‘கொடிய் அவன்’ என்ற சொல்லில் உள்ள கொடி என்பதனுள் ‘ட்’ மெய் சேர்ந்து ‘கொட்டியவன்’ என்று கொள்ள வேண்டும். அவ்வாறு கொண்டால் முதலில் பார்த்த நீண்ட கல்வெட்டை இந்தக் கணிய்நந்தி என்பவன் கல்லில் பொறித்தான் (கொட்டினான்) என்று இக்கல்வெட்டு பொருள் தருகின்றது. ஐ. மகாதேவன் தவிர பிற ஆய்வாளர்கள் இக்கல்வெட்டைப் படிக்கவில்லை. எனவே பாடபேதம் இல்லை.
653 : _ _ |a மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, மீனாட்சிபுரம் கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சமண குகைத்தளம் |c மீனாட்சிபுரம் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 10°01’14"N
915 : _ _ |a 78°15’21"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000002
barcode : TVA_INS_000002
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000002/TVA_INS_000002_மாங்குளம்_முதல்-குகைத்தளம்-001.jpg