MARC காட்சி

Back
கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயில் குருமடம்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயில் குருமடம்
520 : _ _ |a கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று வட்டெழுத்துக் கல்வெட்டாகும். இவ்வட்டெழுத்துக் கல்வெட்டில் 'இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.பி. 7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற வட்டெழுத்துக் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் பள்ளிப்படை என்ற சொல், அந்த இடம் பள்ளிப்படை கோவிலாக, அதாவது மறைந்தவர்களின் சமாதி மீது எழுப்பப்பட்ட கோவிலாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
752 : _ _ |a ஏகநாதர் கோயில் குருமடத்தில் உள்ள உடைந்த தூண் |c கிண்ணிமங்கலம் |d மதுரை |f திருமங்கலம்
914 : _ _ |a 9.928410640054
915 : _ _ |a 77.981300157653
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001922
barcode : TVA_INS_001922
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001922/TVA_INS_001922_மதுரை_கிண்ணிமங்கலம்_வட்டெழுத்து-001.jpg

TVA_INS_001922/TVA_INS_001922_மதுரை_கிண்ணிமங்கலம்_வட்டெழுத்து-002.jpg

TVA_INS_001922/TVA_INS_001922_மதுரை_கிண்ணிமங்கலம்_வட்டெழுத்து-003.jpg

TVA_INS_001922/TVA_INS_001922_மதுரை_கிண்ணிமங்கலம்_வட்டெழுத்து-004.jpg