MARC காட்சி

Back
சின்னத்தாமல் செறு கால்வாய்க் கரை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சின்னத்தாமல் செறு கால்வாய்க் கரை
510 : _ _ |a ஆவணம் இதழ் 12, தமிழகத் தொல்லியல் கழகம், 2001
520 : _ _ |a நடுகல்லில் வீரனின் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நேர்பார்வை, கொண்டை வலதுப் பக்கம் திரும்பிய நிலையிலுள்ளது. காதில் குண்டலங்களும், கழுத்தில் மூன்று ஆரங்களும் அணி செய்கின்றன. வீரனின் இடது கையில் கேடயமும் வலது கையில் கூர்வாளும், இடுப்பில் அரையாடையும் குறுவாளுறையும் உள்ளன. யானையைக் கொன்று ஊரைக் காத்தச் செய்தி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
653 : _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், தமிழர் பண்பாடு, வேலூர் மாவட்ட கல்வெட்டுகள், தமிழ்க் கல்வெட்டு, சின்னத்தாமல்செறு நடுகல், சின்னத்தாமல் செறு நடுகல் கல்வெட்டு, வீரவழிபாடு
752 : _ _ |a சின்னத்தாமல் செறு கால்வாய்க் கரையில் உள்ள கற்பலகை |c சின்னத்தாமல் செறு |d வேலூர் |f குடியாத்தம்
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001921
barcode : TVA_INS_001921
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001921/TVA_INS_001921_விழுப்புரம்_சின்னதாமல்சேறு_கல்வெட்டு-001.jpg

TVA_INS_001921/TVA_INS_001921_விழுப்புரம்_சின்னதாமல்சேறு_கல்வெட்டு-002.jpg