MARC காட்சி

Back
பொகலூர் சிறுகுன்று
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பொகலூர் சிறுகுன்று
510 : _ _ |a ஆவணம் இதழ் 10, தமிழகத் தொல்லியல் கழகம், 1999
520 : _ _ |a பலகைக் கல்லின் ஒருபக்கத்தில் இடது காலை முன்வைத்த நிலை யில் ஒரு வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவக் கொண்டையுடைய அவ்வீரனின் வலக்கையில் கீழ்நோக்கிய நீண்ட கத்தியும், இடக்கையில் வில்லும் உள்ளன. மூன்று அம்புகள் உடலைத் துளைத்துள்ளன. நடுக்கல்லின் வலப்புற மேல்பகுதியில் இரு பெண்களுக்கு நடுவே அமர்ந்த நிலையில் வீரனின் உருவம் ஒன்றும் உள்ளது. கீழ்ப்பகுதியில் மூடியுடனுள்ள பூரண கும்பம் ஒன்றுள்ளது. அதன் அருகே இரண்டு காளைகள் செதுக்கப்பட்டுள்ளன. வீரனின் உருவத்தைச் சுற்றி 10-ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்துகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவத்திற்கு வலப்புறத்தில் கிரந்த எழுத்தில் முதல் வரி வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மற்ற பகுதியில் கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்படவில்லை . 7, 8 வரிகள் மேலிருந்து கீழாக வெட்டப்பட்டுள்ளன. பார்த்திவேந்திர வர்மனின் 16ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 972) இந் நடுகல் வெட்டப்பட்டது. பராந்தகய நல்லாண்டார் என்பார் விளத்தூரில் நடைபற்ற போரில் ஈடுபட்டு மாண்டதன் நினைவாக இந்நடுகல் எடுப்பிக்கப் பெற்றது.
653 : _ _ |a கல்வெட்டு, நடுகல் கல்வெட்டு, நடுகல், தமிழ்க் கல்வெட்டு நடுகல், பார்த்திவேந்திரவர்மனின் நடுகல், வேலூர் மாவட்டக் கல்வெட்டுகள், குடியாத்தம் வட்டாரக் கல்வெட்டுகள், பொகலூர்
752 : _ _ |a பொகலூர் சிறுகுன்றின் அடிவாரம் |c பொகலூர் |d வேலூர் |f குடியாத்தம்
914 : _ _ |a 12.905130137782
915 : _ _ |a 78.798549953187
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001914
barcode : TVA_INS_001914
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001914/TVA_INS_001914_வேலூர்_பொகலூர்_பார்த்திவேந்திரவர்மன்-கல்வெட்டு-001.jpg

TVA_INS_001914/TVA_INS_001914_வேலூர்_பொகலூர்_பார்த்திவேந்திரவர்மன்-கல்வெட்டு-002.jpg