| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a சந்தைப்பேட்டை |
| 520 | : | _ _ |a 1. மதுரை டி 2. ப்பட்டி கலெ 3. க்கட்டிறவர் க 4. ள் உசூர்உத்தி 5. ரவில்க்கண்ட 6. படி இந்தகல் 7. லுக்கு கிளக்ে 8. க ௱৩௰௬கொ 9. ல் அளவுக்கு முன் 10. வெட்டின அளவுக் 11. குக் கூடாதென் 12. று (வந்த) உத்திரவுப் 13. படி இந்தகல் 14. நடப்பட்டுது. இக்கல்வெட்டு கி.பி.18-19-ஆம் நூற்றாண்டுகளில் நீதிமன்றங்கள், பத்திரப்பதிவுகள் ஆகியவற்றின் ஆவணங்களில் எழுதப்படும் ஆங்கிலம் மற்றும் உருது போன்ற மொழிகள் கலந்த வாசகங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. மதுரையின் துணை ஆட்சியர் என்பது மதுரை டிப்புட்டி கலெக்டர் என்பதாகவும், அவரை மரியாதை நிமித்தமாக உசூர் என்று அழைப்பதும் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் படி மதுரையின் துணை ஆட்சியர் உத்தரவுப்படி ஏற்கெனவே நடப்பட்டிருந்த கல்லுக்கு கிழக்கே 136 கோல் அளவுக்கு முன் வெட்டின அளவுக்கு மேல் மிகக்கூடாதென்று வந்த உத்திரவுப்படி மற்றொரு கல் நடப்பட்டுள்ளது என்பது தெரிகின்றது. நிலத்தின் எல்லை அளவுகளை வரையறுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம். |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், மடைக் கல்வெட்டு, சந்தைப்பேட்டை, வகுரணி-சந்தைப்பேட்டை, உசிலம்பட்டி வட்டம், மதுரை, தூம்புக் கல்வெட்டு, குமிழிக் கல்வெட்டு, தமிழ்நாடு, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், உசிலம்பட்டி, ஆங்கிலேயர் ஆட்சிக்காலக் கல்வெட்டு |
| 752 | : | _ _ |a ஊரிலுள்ள கல்வெட்டு |c சந்தைப்பேட்டை |d மதுரை |f உசிலம்பட்டி |
| 914 | : | _ _ |a 9.9069389697249 |
| 915 | : | _ _ |a 77.810966124244 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001912 |
| barcode | : | TVA_INS_001912 |
| book category | : | தமிழ் |
| Primary File | : |